பறையர் உறவின்முறை கூட்டமைப்பு (மதச்சார்பற்றது) தமிழ்நாடு,பாண்டிச்சேரி
"பறையர் என்பது சாதி அல்ல" "அது ஓர் பேரினம்"
தேனியைச் சேர்ந்த
இரா.முத்துராமன் பறையர் DECE.,MA.,B.ED.,L.L.B.,
மற்றும்
திரு.கோ.சி.திருமேனி MA.,B.ED.,L.L.B.,
ஆகியோர் ஒருங்கினைப்பாளர்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பறையர் உறவின்முறை கூட்டமைப்பு (மதச்சார்பற்றது) 07/07/2015 அன்று
அதாவது
பறையர் இனத்தின் வேந்தர் , "பறையன்" நாளிதழின் ஆசிரியர், முறுக்கு மீசைக்கு சொந்தமானவர் , மாவீரர் இரட்டைமலை சீனிவாசப் பறையனாரின் பிறந்தநாள் அன்று தொடங்கப்பட்டது
வாழ்த்துக்கள் சொந்தங்களே......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக